கண்ணகி
பேச வேண்டிய நேரத்தில்
பேசியிருந்தால்
கேட்க வேண்டிய நேரத்தில்
கேட்டிருந்தால்
சொல்ல வேண்டிய இடத்தில்
சொல்லியிருந்தால்
கால் நகையையும்
கழுத்து நகையையும்
கழட்ட வேண்டியிருக்காதே
தப்பை செய்தவள் நீ
தண்டனை மன்னனுக்கா
பேச வேண்டிய நேரத்தில்
பேசியிருந்தால்
கேட்க வேண்டிய நேரத்தில்
கேட்டிருந்தால்
சொல்ல வேண்டிய இடத்தில்
சொல்லியிருந்தால்
கால் நகையையும்
கழுத்து நகையையும்
கழட்ட வேண்டியிருக்காதே
தப்பை செய்தவள் நீ
தண்டனை மன்னனுக்கா